ஸ்லீவ்லெஸ் ஆடையை விலக்கிவிட்டு செம போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி!!

331

காவ்யா அறிவுமணி..

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்கள் சின்னத்திரையில் நடிக்க அஞ்சுவார்கள். ஏனென்றால் சின்னத்திரையில் நடித்தால் பின்னர் சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது என்ற அச்சம்தான். ஆனால் இப்போது அந்த பயம் எல்லாம் போய்விட்டது. பல சின்னத்திரை நடிகைகள் சினிமாவில் கதாநாயகிகளாக இப்போது கலக்குகிறார்கள்.

சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டொர்ஸ் சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது. இந்த புகழால் அவர் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கும் சினிமா வாய்ப்பு எளிதாகி வருவதால் பிரியா பவானி சங்கர் வரிசையில் இவரும் விரைவில் சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர் அவ்வப்போது எடுத்து வெளியிட்டு வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் அவரை பிரபலம் ஆக்கியது இன்ஸ்டாகிராமில் கவர் ச்சி தூக்கலாக அவர் வெளியிட்டு வரும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த வகையில் இப்போது அவர் நேர்த்தியான ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும் ஹார்ட்டின்களையும் பறக்க விட்டு வருகின்றனர்.