முண்டா பனியனில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பிந்து மாதவி!!

345

பிந்து மாதவி..

பிந்துமாதவி, கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்தார். இந்த விளம்பரங்கள் மூலம் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தெலுங்கில் “ஆவக்காய் பிர்யாணி” , “பம்பர் ஆஃபர்” , “ஓம் சாந்தி” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழில் இவர் நடித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார்.

இயக்குனர் கௌதம்மேனன் தயாரிப்பில் வெளிவந்த “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. இவர் நடித்த முதல் படம் “பொக்கிஷம்” ஆனால் இந்த படத்தின் மூலம் அறியப்படவில்லை.

பிந்து மாதவி 1986 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்தார்.பின் சென்னையில் குடிப்பெயர்ந்தார். இவர் வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.

பின் கிருஷ்ணா நடிப்பில் வெளியான “கழுகு” திரைப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் அவரின் கதாபாத்திரமும் நல்ல கவனிப்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ” கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “வருத்தப்படாத வலிபர் சங்கம்”, “தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பின் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டார். பலரும் இவரை தமிழ் சினிமாவின் கவர் ச்சி தாரகையான சில்க் ஸ்மிதாவோடு ஒப்பிட்டனர். அதற்கு முக்கியக் காரணம் சில்க் ஸ்மிதாவை போலவே பிந்து மாதவியின் கவர்ச் சியான கண்கள். மேலும் இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளா மர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி அவர் உடலழகைக் காட்டும் இறுக்கமான ஆடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.