நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கேத்ரின் தெரசா!!

410

கேத்ரின் தெரசா..

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இளசுகள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கேத்ரின் தெரசா தமிழில் கார்த்தியின் “மெட்ராஸ்”, அதர்வாவின் “கணிதன்”, ஆர்யாவின் “கடம்பன்”, சுந்தர்.சி’யின் “கலகலப்பு 2” போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கேத்ரின் தெரசா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.