இறுக்கமான கவர்ச்சி ஆடையில் போஸ்… நடிகை ராஷி கண்ணாவின் ஹாட் கிளிக்ஸ்!!

404

ராஷி கண்ணா..

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ராஷி கண்ணா.

தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து நடித்து வந்த ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள் படத்திற்கு பின் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட எப்படியான ரோலில் நடிக்க கதைக்களம் நன்றாக இருந்தால் நடிப்பேன் என்று ஓப்பனாக பேசியிருந்தார்.

தற்போது இறுக்கமான குட்டையாடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.