ஒரேஒரு நைட் மட்டும் ஓகே, அதுக்குமேல முடியாது.. இயக்குனருக்கு கண்டிசன் போட்ட நடிகை!!

797

ஒரு நடிகையை எப்படியாவது ஓகே செய்து அந்த விசயத்தை பண்ணிவிட வேண்டும் என்ற பிளான் போட்டநிலையில் அதற்கு அந்த நடிகை ஆப்பு அடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெரிய நடிகர் படத்தில் ஆட்டம் போட்டவர் தான் அந்த ஒல்லி பெல்லி நடிகை. அந்த நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து ஹீரோ ஒருவர் அசந்து போயிருக்கிறார்.

நம் படத்திலும் அந்த நடிகையின் டான்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு ஹீரோ இயக்குனரிடம் பேசியிருக்கிறார். அந்த நடிகையை வைத்து ஒரு குத்துப்பாடலை எடுக்கலாம் என்று இயக்குனரும் திட்டமிட்டு அவரிடம் கேட்டிருக்கிறார்.

அந்த அந்த ஒல்லி பெல்லி நடிகை ஒரேவொரு நைட் மட்டும் என்றால் ஓகே. பிசியான ஷெட்யூலை ஒதுக்கி கால்ஷீட் தருகிறேன் என்றும் அதற்கு மேல் டேட் கேட்டால் தற்போதைக்கு தேதி இல்லை என்று கண்டீசன் போட்டு கூறியிருக்கிறாராம் அந்த ஒல்லிபெல்லி நடிகை.

அதிலும் வேறொரு நடிகரின் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் கசிந்தது. அந்த நடிகரைவிட அந்த நடிகை வயதில் அதிக வித்தியாசம் இருப்பது குறித்து சர்ச்சையான நிலையில் அவருக்கு ஜோடியில்லை தங்கை அல்லது மகள் ரோலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சின்ன ரோலாக இருந்தாலும் பெரிய தொகையை சம்பளமாக கேட்டு வருவதால் தயாரிப்பு நிறுவனம் நடிகைக்கு தாராளமாக சம்பளத்தை கொடுக்க புக் செய்திருக்கிறார்களாம்.

நடிகையை புக் செய்வதற்கான பின்னணியில் பல உள்குத்து சம்பவங்கள் இருப்பதாகவும் ஏகப்பட்ட குறுக்கு வழிகளை கொண்டு தேர்வு செய்து தான் அந்த நடிகை குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்திற்கு மாறிவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.