முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

405

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார். இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வரிசையாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.