முன்னழகை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரெஜினா!!

483

ரெஜினா..

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமே,ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளும் நடித்திருக்கிறார்.

தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா சமீபத்தில் குட்டையான ஆடையில் மதுபாரில் போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.