உச்சி மலையில் அரையும் குறையுமாக போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

923

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம்.

இயக்குனர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். இப்படத்திற்கு பின் நடிகை பிரியா வாரியர் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ரசிகர்கள் மட்டும் கூடிக் கொண்டே சென்றார்கள்.

தற்போது பாலிவுட்டில் 2 மங்கீஸ், லவ் ஹாக்கர்ஸ், விஷ்னு பிரியா போன்ற படத்தில் நடித்தும் வருகிறார். சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் தான். தற்போது பிரியா வாரியர், மலைப்பகுதியில் வெள்ளைநிற ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.