அனிகா..
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.
14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார். தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா.
நயன்தாரா லுக்கில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் டி-சர்ட் அணிந்து கண்ணில் கூலிங்கிளாசுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.