கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சிய காவியா அறிவுமணி போட்டோஸ்!!

1204

காவியா அறிவுமணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காவியா அறிவுமணி.

சின்னத்திரையில் விலகிய இவர், பரத் வாணி போஜன் இணைந்து நடித்திருந்த மிரள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மாடலிங் கில் காவியா அறிவுமானி அதிகம் ஆர்வம் உடையவராக இருக்கிறார்.

அடிக்கடி கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் படு கிளாமரான உடையில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.