டெஸ்லா சிம்பிளை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை குஷியாக்கிய திவ்யா துரைசாமி!!

291

திவ்யா துரைசாமி..

தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.

படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

இதுபற்றி தற்போது பேசியுள்ள திவ்யா துரைசாமி டெஸ்லா சிம்பள் கதை வைரலானதே எனக்கு தெரியாது. எனக்கு நட்பு வட்டமும் பெரிதாக இல்லை. அதனால் அதை என்னிடம் யாரும் சொல்லவில்லை. மேலும் இவரது தொப்புள் பகுதியானது ரொம்ப சின்னதாக உள்ளது. அதில் டீ ஷேப் உள்ளதால் அனைவரும் டெஸ்லா லோகோ போல் உள்ளது என்று பேசியதோடு மட்டுமல்லாமல் என்னை டெஸ்லா அழகி என்றே அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும். தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.