உச்சக்கட்ட கவர்ச்சியில் மிரளவைக்கும் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!

920

ஷிவானி..

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார். அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

சமீபகாலமாக உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வந்தார். தற்போது உடல் ஒல்லியாக மாறியதோடு முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், குட்டையான ஆடையணிந்து ஆட்டம் போட்ட வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார்.

தற்போது 23 வயதாகும் நடிகை ஷிவானி, உச்சக்கட்ட கவர்ச்சியாடையணிந்து இளசுகளை மயக்கும் படியான போஸ் கொடுத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.