இறுக்கமான ஆடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷிவானி!!

4080

ஷிவானி..

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார். அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். சமீபகாலமாக உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வந்தார். தற்போது உடல் ஒல்லியாக மாறியதோடு முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், குட்டையான ஆடையணிந்து ஆட்டம் போட்ட வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். தற்போது 23 வயதாகும் நடிகை ஷிவானி, தனுஷ் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ள வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இறுக்கமான பேண்ட் போட்டுக்கொண்டு வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.