தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் தவறான சீண்டல்கள் பற்றி தான். சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.
இப்படி நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பயில்வானை அடித்தது குறித்த கேள்விக்கு, நான் அடிக்கவில்லை, ஆனால் ஷூவை கழட்டினேன், அவர் ஓடிவிட்டார் என்று கூறியிருந்தார் நடிகர் ரேகா.
மேலும் ஒரு பேட்டியொன்றில், என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிடுபவர்களிடம், பண்ணி என்ன பண்ணுவீர்கள். நான் உங்களுடன் படுப்பேன், எவ்வளவு தருவீங்க, என் உடம்புக்கு அவ்வளவு தான் வேல்யூவான்னு இப்படியெல்லாம் கேட்டு இருக்கிறேன்.
நான் ரொம்பவே கூல்-ஆக பேசுவிடுவேன். அதற்கு அவர்கள் சாரி மேடன் என்று சொல்லிட்டு போய்டுவார்கள் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். ரேகா நாயர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.