உள்ளாடையில் தண்ணிக்கு நடுவே போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

1017

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனன் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார்.

இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

சினிமாவில் ஐஸ்வர்யா மேனன் கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முதல் முதலாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். இவர் 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஐஸ்வர்யா மேனன் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் குடியேறினர்.

ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வாய்ப்புகளுக்காக புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை சீண்டிப்பார்க்கும் விதமாக அமைந்துள்ளன.