திவ்ய பாரதி..
குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறியவர் தான் திவ்ய பாரதி. இவர் கடந்த 2021ம் ஆண்டு வெ ளியான பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து முகின் ராவ் உடன் சேர்ந்து “மதில் மேல் காதல்” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது திவ்ய பாரதி மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி வைத்துள்ளார்.
சினிமாவை தாண்டி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அவர் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.