நீச்சல் குளத்தில் நனைந்தபடி நடிகை தர்ஷா குப்தாவின் படுகவர்ச்சி வீடியோ!!

2176

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவராக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா, அவளும் நானும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார். அந்த சீரியலுக்கு பின் முல்லும் மலரும், மின்னலே போன்ற சீரியலில் நடித்தார்.

பின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்த தர்ஷா, முகத்தில் அதிகப்படியான முகப்பரு வந்ததால் சீரியலில் நடிப்பதை சில மாதம் நிறுத்தினார். அதன்பின் குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். பின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தும் இருந்தார். சமீபத்தில் கூட தலைமை செயலகம் என்ற தொடரிலும் நடித்துள்ளார் தர்ஷா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, கவர்ச்சியில் தாராளம் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார். நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் தர்ஷா குப்தா.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)