மோசமான உடையில் உடம்பில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சியில் எல்லை மீறும் எஸ்தர் அனில்!!

20267

எஸ்தர் அனில்..

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் எஸ்தர் அனில். இவர் முதன் முதலில் “நல்லவன்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து ஒரு நாள் வரும், டாக்டர் லவ், தி மெட்ரோ, மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர், கமல் – கௌதமி நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது பெரிய பொன்னாக வளர்ந்து இருக்கும் எஸ்தர் அனில், இனி வரும் படங்களில் ஹீரோயினாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து எஸ்தர் அனில், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.