ஜிவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சைந்தவி.. ஜீவனாம்சம் இவ்ளோ பணமா? பரபரப்பை கிளப்பும் பிரபலம்!!

35245

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷ், பிரபல பாடகி சைந்தவியை காதலித்து கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் உமாபதி, சைந்தவி – ஜிவி பிரகாஷ் விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், சைந்தவி போன்ற பெண்கள் ஒன்னுத்துக்கும் ஆக மாட்டாங்க.

உங்க வளர்ச்சியை பேஸ் பண்ணி, அவங்க வளந்துட்டு கடைசில பிடிக்கல, ஆரம்பத்தில் இருந்தே அவர பிடிக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை போச்சு சுதந்திரம் போச்சு சொல்லுவாங்க.. அன்னைக்கு அவன் பிரபலமா இருப்பான்,

அதை பயன்படுத்தி வாழ்ந்துவிட்டு கடைசியில் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்லவேண்டியது.. சுதந்திரம் வேண்டும் என்றால் உன்னுடைய சொந்த காசை பயன்படுத்து.. மற்றவர்கள் காசை பயன்படுத்த கூடாது.

பிரபலங்களை திருமணம் செய்துகொண்டு நல்ல சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு கடைசியில் கழட்டிவிட்டு சென்று விடுகிறார்கள்.

சைந்தவி பல பேட்டிகளில் ஜிவி பிரகாஷை பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வருகிறேன் என்று சொல்லுகிறார். ஆனால் அவரை பிரிந்து வந்த பிறகு நிறைய காசுகளை வாங்கிவிட்டார்.

எவ்ளோ சொத்துக்களை அடிச்சிட்டு வந்தாச்சு.. இவ்ளோ நாள் வாழ்ந்துட்டாங்க அதற்காக சொத்து கொடுத்திருப்பாங்க அது அவங்க விஷயம்..ஆனால் வெளியே வந்த பிறகும் டார்ச்சர் கொடுக்குறாங்க என்று பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு : பிரபல சினிமா பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ள இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கும் எமது பக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.