முந்தானையை விலக்கிவிட்டு முன்னழகை காட்டி கிறங்கடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே!!

718

ஸ்ருஷ்டி டாங்கே..

2015 ஆம் ஆண்டில், அவர் ஹாரர் படமான டார்லிங், த்ரில்லர் படமான எனக்குள் ஒருவன் மற்றும் க்ரிஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் பு என்ற காதல் திரைப்படத்தில் நடித்தார். 2016 ஆம் ஆண்டில், அவர் நான்கு தமிழ் படங்களில் தோன்றினார். தர்ம துரை, விஜய் வசந்தின் அச்சமின்றி, காதல் நகைச்சுவை நவரச திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திறமையும் அழகும் இருந்தாலும் எங்கோ சில நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் முன்னணி நடிகையாக முன்னேற முடிவதில்லை. அந்த வகையில் இப்போது இணைந்திருப்பவர் ஸ்ருஷ்டி டாங்கே. வாய்ப்புகள் இல்லாமல் இப்போது இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார்.

ஸ்ருஷ்டி டாங்கே எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு ந்லல பெயரை பெற்று தந்தது தர்மதுரை திரைப்படம்தான். இதில் தர்மதுரை படத்தில் மருத்துவ மாணவியாக நடித்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதியின் துள்ளலான காதலி வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருப்பார்.

அந்த படத்தின் வெற்றியை அடுத்தும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். ஸ்ருஷ்டி முதன் முதலில் நடித்தது மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில்தான்.

அந்த படத்தில் ஒரு சிறு வேடங்களில் தோன்றினார், அந்த படத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஒரு சிறுமியாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

இதில் கவனிக்கத்தக்க படமாக அஸ்வின் கக்குமானு நடித்த ரொமாண்டிக் த்ரில்லர் மேகாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில் ஸ்ருஷ்டி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதற்கிடையில் வாய்ப்புகளைக் கவர அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அனைத்து விதமான போஸ்களும் கொடுத்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.