நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் கணவருடன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சமீபத்தில் கூட குழந்தைகளுடன் அவுட்டிங் சென்ற போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது தன்னுடைய கணவருடன் இணைந்து சீனாவின் ஹாங்காங் சிட்டிக்கு சென்றுள்ளார்.
ஹாங்காங் சிட்டியில் குட்டையான ஷார்ட் அணிந்து கணவருடன் ரொமான்ஸ் செய்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்ட்தை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டபடி கருத்துக்களை பரிமாறி வருகிறார்கள்.