அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த நடிகை நேஹா ஷர்மா!!

483

நேஹா ஷர்மா..

பிரபலங்கள் பிட்னஸிற்காக என்னென்னவோ செய்கிறார்கள். பிட்டாக இருப்பது சினிமாவில் ஜொலிப்பதற்கு மட்டும் இல்லை நமக்கும் அது நல்லது என மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படி இப்போது ஒரு நடிகை பிட்னஸிற்காக Ice Bath எடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் அப்படியே பாலிவுட் பக்கம் வந்து தொடர்ந்து படங்கள் நடித்து வருபவர் நேஹா ஷர்மா. இவர் பிட்னஸிற்காக அரைகுறை Ice Bath எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி எல்லாம் செய்கிறீர்கள், குளிரவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.