மதுமிதா..
தமிழ் தொலைக்காட்சிகளை இப்போது பெரியளவில் சீரியல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சீரியல்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஸ்பெஷல் எபிசோட்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர்.
அந்த அளவுக்கு தமிழ் நாட்டு பெண்கள் சீரியல்களை ஆர்வமாக பார்க்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பானாலும், சில சீரியல்கள்தான் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றன.
மக்களால் அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள் டி ஆர் பி புள்ளிகள் மூலமாக வரிசைப்படுத்தப்படுகின்றன. வாரம் வாரம் எந்த சீரியல் அதிகமாகப் பார்க்கப்படுகிறது என டி ஆர் பி புள்ளிகள் மூலமாக அறியப்படுகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
அந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் மதுமிதா. அந்த சீரியலில் குடும்ப குத்து விளக்காக சேலையில் வலம் வரும் மதுமிதாவை, பலரும் அந்த பிம்பத்திலேயே உருவகித்துக் கொள்கின்றனர். ஆனால் சீரியலுக்கு வெளியே படு மாடர்னாக வலம் வருபவர் மதுமிதா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிடும் புகைப்படம் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் இப்போது அழகிய லைலா பாடலில் ரம்பா குட்டைப் பாவாடை அணிந்து அது பறக்க தொடைகள் தெரிய கிளாமர் போஸ் கொடுத்தது போல சிவப்பு நிற மினி ஸ்கர்ட் அணிந்து காற்றில் அவை பறக்க தொடையழகு தெரிய கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.