கவர்ச்சியில் ரம்பாவை மிஞ்சிய போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி!!

478

திவ்யா துரைசாமி..

நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா துரைசாமி. இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். மேலும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார்.

T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் இருப்பதால் அவரை தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் திவ்யா துரைசாமி, கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)