கவர்ச்சி நடிகைகள் எல்லாம் எல்லாம் ஓரமா போ.. படு கவர்ச்சியான உடையில் அஞ்சு குரியன்!!

851

அஞ்சு குரியன்..

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான பலநடிகைகள் உள்ளனர் . அந்த லிஸ்டில் அஞ்சு குரியனும் ஒருவர். கடந்த 2013 ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் வெளிவந்த சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு மீண்டும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் அஞ்சு குரியன் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.