ஐயோ எல்லாமே தெரியுதே… லோ நெக் ஆடையில் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!!

560

காஜல் அகர்வால்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

ஆனால் காஜலுக்கு பிரேக் ஆக அமைந்தது 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheera திரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம். அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகமாகி இருந்த அவர், இப்போது மீண்டும் தன்னுடைய பழைய உடல் கட்டுக்கு மாறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சிலை போல மயக்கும் லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ், இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.