நீச்சல் உடையில் படுமோசமான கவர்ச்சி காட்டிய பூனம் பாஜ்வா!!

533

பூனம் பாஜ்வா..

தமிழில் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார் நடிகை பூனம் பாஜ்வா.

அதன்பின் குண்டான காரணத்தால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்து வந்தார்.

பல ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது, வெறும் நீச்சல் ஆடையுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.