அனிகா..
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அனிகா, தமிழிலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். 17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் இயக்கியிருக்கும் ராயன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிரும் அனிகா, சுடிதாரி மயக்கும் படியான கியூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.