எனக்கு அந்த எடத்துல ஷேவ் பண்ணி விடறது யாரு தெரியுமா? சனம் ஷெட்டி கூறிய விஷயம்!!

481

சனம் ஷெட்டி..

2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் தென்னிந்தியா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றவர் சனம் ஷெட்டி. அதன்பிறகு அவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. கன்னட நடிகையான சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஆனால் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இதையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் தர்ஷனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து, நிச்சயதார்த்தம் வரை சென்று அது நின்றதால் காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்தார்.

இந்த சர்ச்சையால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ஆனாலும் அவர்கள் இருவரும் இணையவில்லை. இதனால் இருவரின் பெயரும் சர்ச்சையில் சிக்கியதுதான் மிச்சம்.

அதையடுத்து சனத்துக்கு சில படங்களில் வாய்ப்புக் கிடைத்தாலும் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. அதனால் எப்படியாவது வாய்ப்புகளைக் கவர்ந்துவிட வேண்டும் என சமூகவலைதளங்களில் கவர்ச்சி தூக்கலான, அங்க அவயங்களை தாராளமாகக் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகைகள் இப்போதெல்லாம் வாய்ப்புகளைக் கவர, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதையெல்லாம் விட்டு, தங்கள் வித்தியாசமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கவர்ந்து வருகின்றனர். இதனால் இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் அவர் ரசிகர்களிடம் “என்னிடம் எதாவது கேட்கவேண்டும் என தோன்றினால் கேளுங்கள்” என இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். பொதுவாக இதுபோல நடிகைகள் கேட்டாலே ஆபாசக் கேள்விகளோடு ஆசாமிகள் படையெடுப்பார்கள்.

அப்படி ஒரு நபர் வந்து “உங்களுக்கு யாரு அக்குள் ஷேவ் பண்ணி விடுறா” எனக் கேட்டார். அவரின் இந்த கேள்வியை இடது கையால் டீல் செய்த சனம் “ஜில்லட்டுன்னு (ஷேவிங் ரேசர் கம்பெனியின் பெயர்) ஒருத்தரு” எனக் கூறி அந்த நபரை கப்சிப் ஆக்கினார்.