ஷாலு ஷம்மு..
தமிழில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார். இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு “தசாவதாரம்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.
இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததால் இவரை பற்றி யாரும் அறியவில்லை.
இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானார். பின் இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வரிசையாக ஹாட்டான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களை சீண்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சில நேர்காணல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி அதில் பெரியவர்களுக்கான விஷயத்தை சகஜமாக பேசியும் வருகிறார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ரசிகர்களோடு உரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது “என்னிடம் அரசியல் தவிர எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்” எனக் கேட்டிருந்தார். அதில் ஒரு ரசிகர் “சரி அக்கா உங்க மார்பக சைஸ் என்ன?” என ஆபாசமாகக் கேட்டிருந்தார்.
ஆனால் அந்த கேள்வியைப் புறக்கணிக்காத ஷாலு, “கண்டிப்பாக உன்னுடைய ஆணுறுப்பை (குறியீடாக) பெரியதுதான்” என நச்சுன்னு பதில் கொடுக்க, சம்மந்தப்பட்ட அந்த நபர் கப்சிப் ஆகி எஸ் கேப் ஆகியுள்ளார்.