இறுக்கமான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்த ஆஷ்னா சவேரி!!

442

ஆஷ்னா சவேரி..

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான ஆஷ்னா ஜவேரி, நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

விமல் நடிப்பில் வெளியான அடல்ட் திரைப்படமான “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” படத்தில் ஆஷ்னா ஜவேரி எல்லை கவர்ச்சி மீறி காட்டி நடித்து இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஆஷ்னா ஜவேரி, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.