படு மோசமான உடையில் எல்லை மீறும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

356

ஜான்வி கபூர்..

அம்மா நடிகை, அப்பா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் திரைத்துறையில் எளிதாக நுழைந்தவர் தான் ஜான்வி கபூர். ஆரம்பத்தில் மாடலிங் செய்துகொண்டு இருந்த ஜான்வி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

ஜான்வி, தேவார என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஜான்வி கபூர் அதிகம் பிரபலம் ஆக காரணமே கவர்ச்சியான போட்டோஷூட் தான். அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.