நடிகை சரண்யா……..
தமிழ் சினிமாவில் நாயகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஏ பி ராஜ் கா லமாகி யுள் ளார். மலையாள சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான இவர் அங்கு இதுவரை 65 படங்களுக்கு மேல் இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.
மேலும், 95 வயதாகும் அவர் கடந்த சில நாட்களாகவே உ ட ல் ந ல கு றைவால் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று சென்னையில் கா ல மா ன செய்திகள் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது திரைபிரபங்கள் பலரையும் து க் கத்தில் மூ ழ்க டி த்துள்ளது.
தந்தை இ ழந்து வா டும் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு ரசிகர்கள் பலரும் ஆ றுத ல் கூறி வருகின்றனர்.