ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்த அம்மு அபிராமி.. வாயடைத்துப்போன இளசுகள்!!

11205

அம்மு அபிராமி..

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்திக்கின் தங்கையாக நடித்திருந்தவர் அம்மு அபிராமி. பின்னர் ராட்சசன் படத்தில் அம்மு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அசுரன் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மெடிக்கல் க்ரைம் தில்லர் படத்தில் நடித்து வருகிறார் அம்மு அபிராமி அந்த படத்துக்கு பேட்டரி என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபகாலங்களில் சற்றே கவர்ச்சி தூக்கலான உடைகளில் காட்சியளித்து வந்தார் அம்மு அபிராமி.

திடீரென அழகான சேலையில் கொலு பொம்மை போல சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் அம்மு அபிராமி. இதனை பார்த்து பஞ்சரா ன இளசுகள் அந்த கன்னத்தை கிள்ளணும் போல தோணுது என கமெண்டில் உருகி வருகிறார்கள்.