கருப்பன் பட ஹீரோயின் வெளியிட்ட புகைப்படம் ! அ திர்ச்சியான ரசிகர்கள்…!

616

நடிகை தன்யா…

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் க வர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு

இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார். அது கண்ணபின்னா என்று வை ரல் ஆகியுள்ளது.

கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா.

இவர் ம றைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். தற்போது அவருக்குஎன்ன ஆனது என்று தெரியவில்லை.

 

View this post on Instagram

 

❤️❤️ Outfit: @elegant_fashion_way 👗 Accessories: @jayy_chennai

A post shared by Tanya Ravichandran (@itstanya_official) on