பிரியா பவானி ஷங்கர்…
தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.
தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.
தற்போது இவர் நடிப்பில் மா பியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, ஐந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது.
இவர் வாரம் ஒரு முறை தன்னுடைய புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.
தற்போது மொட்டைமாடியில் இவர் புடவையில் Hot ஆக இருக்கும் புகைப்படங்கள் சிலது பயங்கர வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகுக்கான அர்த்தத்தை இப்போதுதான் நான் அறிகிறேன் என்று புகழ் பாடி வருகின்றனர்.