அரைகுறை உடையில் மொத்த அழகையும் காட்டிய நடிகை மாளவிகா!!

769

நடிகை மாளவிகா…

கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் நடிகை மாளவிகா.

இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். இவருடைய முதல் திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா.

தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மாளவிகா கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டதுடன் மூன்று குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் மாளவிகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்டமான தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.