நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடிக்கமாட்டேன்.. சிவகார்த்திகேயன் சொன்ன தகவல்!!

337

சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களால் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதை கவர்ந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் காமெடி திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அப்படியே நடித்துக் கொண்டிருந்தால் அது மக்களுக்கு சலிப்பு தட்டி விடும் என்பதை உணர்ந்த சிவகார்த்திகேயன்,

இப்போது மாஸ் நடிகராக மாறிவிட்டார்.நடிகர் சிவகார்த்திகேயன், லிப் லாக் காட்சி குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், “நான் எந்த நடிகை கூடவும் லிப் லாகே காட்சியில் நடிக்கமாட்டேன்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு முன்னாடியே வீட்டில் சத்தியம் பண்ணிகொடுத்துவிட்டேன். எந்த ஒரு பெண்ணையும் கிஸ் பண்ண மாட்டேன்” என்று கூறியுள்ளார்.