பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம் போட்ட விமலா ராமன் ! வைரல் வீடியோ !

555

விமலாராமன்…

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் விமலா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு பிகினி உடையில் கடற்கரையில் ஓடி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியாகி ” கைல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லுங்க, உங்களுக்கு 40 வயசா ?” என்று Likesகளை அள்ளி தெறிக்கிறார்கள்.