நீச்சல் உடையில், அந்த நடிகருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட நஸ்ரியா !

481

மலையாள நடிகை நஸ்ரியா…

அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.

பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் கணவருடன் நெருக்மாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.