குடும்ப குத்து விளக்கு தர்ஷா குப்தாவின் Latest Photos !

484

நடிகை தர்ஷா குப்தா..

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.

தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட தனது இடுப்பு எடுப்பாக தெரியும் படி ஹாட் Pose கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

❤Red is not just a color. It’s a story, that no one understands❤ Pc – @jayanthsphotography Saree- @aahashopping

A post shared by Dharsha (@dharshagupta) on