செம்மையாக நடந்த தளபதி விஜய் வீட்டு திருமணம் – இதோ அழகிய புகைப்படங்கள் !

464

தளபதி விஜய் வீட்டு திருமணம்…

சிங்கப்பூரில் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது விஜயின் மாமா மகளான சினேகாவுக்கும், அதர்வாவின் தம்பியான ஆகாஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் முதலில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

இருந்தாலும் இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதை பார்த்து நேற்று முன்தினம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நிச்சயதார்த்தம் எப்போதோ நடந்து முடிந்த நிலையில் திருமணம் கடந்த 24ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்துள்ளது.

தற்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.