நயன்தாராவை கல்யாணம் கட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்..! ரகசியத்தை உடைத்த விக்னேஷ் சிவன்..!

550

கல்யாணம் கட்டாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்…

நயன்தாரா என்னதான் பிஸியாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன்.

அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தனது காதலை குறித்து சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நீங்கள் எப்போது நயன்தாராவை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு,

“எங்கள் இருவருக்குமே எப்பொழுது காதல் சளிக்கிறதோ உடனடியாக நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று அவர் கூறினார்.

அப்படி நாங்கள் திருமணம் செய்யும் முடிவுகள் எடுத்தால் உடனுக்குடன் உங்களுக்கு அந்தத் தகவலை தெரிவித்து விடுவோம்” என கூறியுள்ளார்.