நடன இயக்குனர் புனித்..
இந்த வருடம் பல பிரபலங்களுக்கு திருமணம் நடந்து வருகிறது. பிரம்மாண்டமாக நடக்க வேண்டிய பிரபலங்களின் திருமணங்கள் மிகவும் சிம்பிளாக முடிந்து வருகிறது.
அப்படி எல்லா துறையிலும் பிரபலங்களின் திருமண கொண்டாட்டங்களை பார்த்து வருகிறோம்.
இப்போது பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனர் புனித் அவர்களின் நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடந்துள்ளது.
அவர் நிதி மோனி சிங் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயம் செய்துள்ளார்.
இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram