தள்ளிவைக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

724

தள்ளிவைக்கப்பட்ட பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ எதிர்பார்த்து டிவி ரசிகர்கள், ரசிகைகள் காத்திருக்கிறார்கள். இந்நேரம் நிகழ்ச்சி தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் கொரோனா ஊடரங்கள் நிகழ்ச்சி படப்பிடிப்பு வேலைகள் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டன. அண்மையில் இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

தெலுங்கில் நிகழ்ச்சி ஒளிபரப்பிற்கான படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. நிகழ்ச்சி டிவி வரும் ஆகஸ்ட் 30 ல் ஒளிபரப்பு தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 6 ம் தேதி நிகழ்ச்சி ஒளிபரப்பை தள்ளிவைத்துள்ளார்களாம்.

தெலுங்கு சினிமா பிரபல நடிகர் நாகார்ஜூனா மீண்டும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.