இறுக்கமான உடையில் கட்டழகை காட்டி வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை நீபா!!

191

நீபா..

சின்னத்திரையில் பிரபலமான இவர் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது.

அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.

சமீபகாலமாக இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். தற்போது உடலோடு ஒட்டிய உடை அணிந்தவாறு இருக்கும் பழைய புகைப்படங்களை கொண்ட வீடியோக்களை தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.