அபிராமி………
இன்று கவினை யார் வேண்டுமானாலும் பங்கு போடலாம் ஆனால் முதலில் கவினின் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். பின் முகேனுக்கு ரூட் விட்டார், அதுவும் சரி வரவில்லை. இவர் கவினை லவ் பண்ண நேரம் சாக்ஷிக்கு கவினை பிடித்துவிட்டது. காலப்போக்கில் கவினுக்கு லாஸ்லியாவை பி டித்துவிட்டது.
இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.
பின் வெளியே வந்த இவர், ”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன். அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன். உண்மையைச் சொன்னால், ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோதே, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பினேன்.
என்னை வீட்டிற்கு அனுப்புமாறு கமல் சாரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் விளையாட்டின் கவனத்தை இ ழக்கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார்.
வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். இவருக்கான ரசிகர்களை குஷி ப டுத்த அ டி க் க டி க வ ர் ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.
சமீபத்தில் Smoke Backdrop இல் புடவை – இல் Hot – ஆன photoshoot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், “என்ன ஒரே பு கைமூட்டமா இருக்கு” என்று கமெண்ட் அ டிக்கிறார்கள்