நடிகை பிரகதி………………….
தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.
அந்த வகையில் தற்போது ஹிந்தி படத்தில் மாஸ் ஹிட் பாடலுக்கு சூப்பராக இடுப்பை வளைத்து ஆடியுள்ளார்.
இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:
“சீனியர் காமெடி நடிகர் என்னிடம் த காத முறையில் ந டந்து கொண்டார் ” என்று கூறி ப ரப ரப்பை ஏற்படுத்தினார் என்பது கூடுதல் தகவல்.