41 வயதிலும் ரசிகர்களை டிஸ்டர்ப் செ ய்து பார்க்கும் வித்யாபாலன் ! ப ரவி வரும் வித்யாபாலனின் புகைப்படம் !!

494

வித்யா பாலன்………………..

பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். எப்போவாவது அவர் வெளியிடும் க வர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

தற்போது இவர் முன்னாடி பிரபல நாளிதழ் ஒன்றுக்காக ஹாட்
pose கொடுத்த புகைப்படம் தற்போது செம வைரலாக ப ரவி வருகிறது. இவரின் இப்போதைய போட்டோ கூட இந்த அளவுக்கு வைரலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.