ஐஸ்வர்யா தத்தாவின் Latest Click !

487

ஐஸ்வர்யா தத்தா…………..

ஐஸ்வர்யா தத்தாவை தமிழ் மக்களிடம் நன்றாக அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதம் எல்லோருக்கும் ஆச்சரியத்தையும், கோ பத்தையும் ஏ ற்படுத்தியது. இவரின் கீச்சு குரலுக்காகவே டிவி-யை Off செய்துவிட்டு போனவர்கள் ஏராளம்.

அப்டி ஒரு எரிச்சல் புடிச்ச குரல், பெரும்பாலும் ஐஸ்வர்யாவுக்கு விஜயலக்ஷ்மியிடம் மிதி வாங்குவதே முதல் வேலை இவ்வளவு பி ரச்சனைக்கு இடையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்த இவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரையில் வந்தவர். வின்னராக வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ரன்னரானார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் வெளியே வந்த இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. இவர் நடிப்பில் உருவான சில படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.

அதன் பின், அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் ப யங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பதற்கிடையே, அவர் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக ஊடங்கங்களில் வெளியிடுகிறார். அதிலும் உதட்டை கேமரா முன் காட்டும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள்.. “இவ்வளவு கிட்ட வந்தா அதை காட்டணும்?” என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on